ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

நாகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுகுமாறன் தலைமை தாங்கினார். விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் அருண், வீரமணி, குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. விரைவில் தமிழகத்தில் நடிகர் விஜய் மூலம் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என சுகுமாறன் கூறினார்.

1 More update

Next Story