
த.வெ.க. புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி: இன்று வெளியிடுகிறார் விஜய்
வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
30 July 2025 12:30 AM IST
'ஓ.டி.பி.' எண் கேட்காமல் தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை.. புதிய நடைமுறைகள் வெளியீடு
‘ஓ.டி.பி.’ எண் கேட்காமல் தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2025 7:36 AM IST
2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு.. மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்கும் த.வெ.க.
‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலம், கட்சி பணிகளை முன்னெடுக்க உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி உள்ளது.
6 July 2025 11:19 AM IST
மதவாதத்திற்கு துணைபோகும் துரோகிகளுக்கு இடமில்லை - மு.க.ஸ்டாலின்
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் நடைபெற உள்ளதாக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
28 Jun 2025 10:48 AM IST
தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை மந்தம் - கட்சித் தலைமை அதிருப்தி
தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 60 லட்சம் உறுப்பினர்களை கூடுதலாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9 Jun 2025 3:42 PM IST
பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை: தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்
தமிழகம் முழுவதும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
1 Sept 2024 11:24 AM IST
தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்
தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
10 March 2024 3:16 PM IST
15 மணி நேரத்தில் 22 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர் : தமிழக வெற்றிக் கழகம்
2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார் .இருப்பினும் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையில் செயலியே முடங்கும் அளவுக்கு மக்கள் ஆர்வம் காட்டி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தை திகைக்க வைத்திருக்கிறது
9 March 2024 5:00 PM IST
ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால் த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது
தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
8 March 2024 7:32 PM IST
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான அணி அறிவிப்பு
கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.
7 March 2024 9:20 PM IST
ஆலோசனை கூட்டம்
நாகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடந்தது.
2 Oct 2023 12:15 AM IST
காரிமங்கலம் மத்திய ஒன்றியத்தில்தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கைமேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தலைமையில் நடந்தது
தர்மபுரி:காரிமங்கலம் மத்திய ஒன்றியத்துக்குட்பட்ட நாகனம்பட்டி, மொட்லூர், முக்குளம், பொம்மஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை...
30 May 2023 10:00 AM IST




