துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு வக்கீல்கள் எதிர்ப்பு


துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு வக்கீல்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 31 May 2023 12:30 AM IST (Updated: 31 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கோர்ட்டுக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் அறிக்கையில் சில போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உள்ளார். அதன்படி பரிந்துரை செய்யப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் நேற்று தூத்துக்குடி கோர்ட்டுக்கு வந்தார். அப்போது, அவருக்கு சில வக்கீல்கள் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story