நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க அனுமதி அளித்துள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேரளம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் இக்பால்தீன், முன்னாள் தொகுதி செயலாளர் அன்பு செல்வன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மணிசெந்தில், உமையின்கபீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story