லஞ்சம் வாங்கியதாக புகார்:; சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம்


லஞ்சம் வாங்கியதாக புகார்:; சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம்
x

லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம்

திருச்சி

சமயபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ராம்குமார், ஏட்டாக ரகு ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் புகார் கொடுக்க வந்தவர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமாரை புத்தானத்தம் போலீஸ் நிலையத்திற்கும், போலீஸ் ஏட்டு ரகுவை கல்லக்குடி போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.


Next Story