மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்


மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்
x

மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

அம்பூரணி சாத்தான்குளம் ஊராட்சியை சேர்ந்த மாயனேரி முன்னாள் அ.தி.மு.க. கிளைச்செயலாளர் கண்ணன் தலைமையில் சுபாஷ்செல்வன், பத்தினிபாறை சுப்பிரமணியன், பரமசிவன், பண்டாரம் உட்பட பலர் அக்கட்சியில் இருந்து விலகி, நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.கே.ஆறுமுகம், கிட்டு, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மாயகிருஷ்ணன், ஐ.டி.விங் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story