ஒன்றிய செயலாளர் அரசு முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்


ஒன்றிய செயலாளர் அரசு முன்னிலையில்   அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
x

சங்கராபுரம் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 15 பேர் ஒன்றிய செயலாளர் அரசு முன்னிலையில் அ.தி.மு.க.வினர் இணைந்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அ.பாண்டலம் பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 15 பேர், வடக்கு ஒன்றிய செயலாளர் அரசு முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தபோது எடுத்த படம். அப்போது ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணாமலை, கிளை அவைத்தலைவர் சீனிவாசன், செயலாளர் மணிபாரதி, மேலவை பிரதிநிதிகள் கிருஷ்ணன், ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story