கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா


கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா
x

ஓசூர் கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, விக்னேஸ்வர பூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கள் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு வருடாநடந்த பிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது., பின்னர் மகாதீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கல்யாண காமாட்சி அம்மன் வழிபாடு நடத்தினர்.


Next Story