மது விற்ற முதியவர் கைது


மது விற்ற முதியவர் கைது
x

மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் எல்லைக்கல் தெருவை சேர்ந்த சாமிநாதன்(வயது 74) அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மது விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிந்து சாமிநாதனை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.


Next Story