சாராயம் விற்ற முதியவர் கைது


சாராயம் விற்ற முதியவர் கைது
x

சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

கண்ணமங்கலம் அருகே உள்ள வாழியூர் ஏரிக்கரை பகுதியில் படவேடு காலனியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 65) என்பவர் சாராயம் விற்றதாக, அவ்வழியே ரோந்து சென்ற கண்ணமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 30 லிட்டார் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.


Next Story