அன்ன வாகனத்தில் ஆண்டாள்


தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அன்ன வாகனத்தில் ஆண்டாள்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு 5-ம் நாள் கருட சேவையில் அன்ன வாகனத்தில் ஆண்டாளும், கருட வாகனத்தில் ரெங்கமன்னாரும் காட்சியளித்தனர்.


Next Story