தமிழக அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு


தமிழக அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆகஸ்ட்-29ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆகஸ்ட்-29ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 30ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு ஆக.29ம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story