கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு


கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு
x

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு நடந்தது.

கரூர்

கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி, உறுதி மொழியை வாசித்தார். பின்னர் அனைத்து அலுவலர்களும் அதனை திரும்ப கூறி உறுதி மொழி எடுத்துக் கொண் டனர்.


Next Story