நியமனம்


நியமனம்
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை அமைச்சர் சேகர்பாபு பரிந்துரையின் பேரில் நியமனம் செய்துள்ளது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- குழு தலைவர் புவனேஸ்வரி, உறுப்பினர்கள் ஏ.ஆர். ஜெயமூர்த்தி தயாநகர் மானாமதுரை, வெள்ளையன் கீழ சீவல்பட்டி, கவுரி திருப்பத்தூர், செல்வராஜ் தேவகோட்டை.


Next Story