
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வராக லியோ டேவிட் நியமனம்
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வர், முன்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டிருந்தார்.
10 Aug 2025 11:56 AM IST
கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்
லடாக் யூனியன் பிரதேச கவர்னராக, ஜம்முவை சேர்ந்த மூத்த பா.ஜ.க. உறுப்பினரான கவீந்தர் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார்.
14 July 2025 2:51 PM IST
தமிழகத்தில் 14 அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் ரத்து செய்தது சரிதான்: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
தமிழக அரசு உத்தரவை எதிர்த்து பேராசிரியர் மனோன்மணி உள்பட நான்கு பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
5 July 2025 4:56 PM IST
மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டசபை கூடுதல் செயலாளர் சீனிவாசன் நியமனம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ம்தேதி தொடங்குகிறது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
27 May 2025 5:59 PM IST
சுவீடனுக்கான இந்திய தூதராக அனுராக் பூஷண் நியமனம்
இந்தியா மற்றும் சுவீடன் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஒரே வகையான அணுகுமுறைகளை கொண்டுள்ளன என இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
15 May 2025 2:37 PM IST
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார், நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2025 12:35 AM IST
ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு
சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பான அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 8:23 PM IST
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜயா கிஷோர் ரகத்கார் நியமனம்
தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய உறுப்பினராக, டாக்டர் அர்ச்சனா மஜும்தார் அதிகாரப்பூர்வ முறையில் நியமிக்கப்படுகிறார்.
19 Oct 2024 4:48 PM IST
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம்
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
10 Sept 2024 11:04 PM IST
தேசிய மருத்துவ ஆணைய தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமனம்
தேசிய மருத்துவ ஆணையம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது.
3 July 2024 11:33 PM IST
கூடுதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ரா அமைப்பின் முன்னாள் தலைவர் நியமனம்
இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ரா அமைப்பின் முன்னாள் தலைவரான ராஜீந்தர் கண்ணா, கூடுதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
3 July 2024 2:10 AM IST
வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட பொது பார்வையாளர்கள் நியமனம்
3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
3 Jun 2024 12:39 AM IST




