சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக வக்கீல் அசோக்குமார் நியமனம்
சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக வக்கீல் அசோக்குமார் நியமனம் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட வக்கீல் அசோக்குமார் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட அசோக்குமார் ஏற்கனவே சங்கராபுரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக பொறுப்பு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story