ஆவடியில் ராணுவ பீரங்கிகள், உதிரி பாகங்கள் கண்காட்சி


ஆவடியில் ராணுவ பீரங்கிகள், உதிரி பாகங்கள் கண்காட்சி
x

ஆவடியில் ராணுவ பீரங்கிகள், உதிரி பாகங்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இந்தியாவில் தயாரித்த ராணுவ பீரங்கிகள், உதிரி பாகங்கள் கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் காணும் வகையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றும், இன்றும் நடைபெறும் ராணுவ பீரங்கிகள் கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம். ஆவடி ராணுவ கண்காட்சியில் இன்று அர்ஜுன், பீஷ்மா, அஜயா பீரங்இகளை ராணுவ வீரர்கள் இயக்கி காண்பிக்க உள்ளனர்.


Next Story