
தொட்டிலில் விளையாடியபோது விபரீதம்... கழுத்தில் சேலை இறுக்கி 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
தொட்டிலில் விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கியதால் 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
24 Nov 2025 9:14 AM IST
ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு
வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
19 Oct 2025 5:28 PM IST
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்
ஆவடியில் நடைபெற்ற ரத்ததான முகாமில், இளைஞர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் ரத்த தானம் செய்துள்ளார்.
12 Oct 2025 5:49 PM IST
ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிங்க
பி.இ.,பி.டெக், எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
24 Sept 2025 9:14 AM IST
ஆவடியில் மர்ம காய்ச்சலால் பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு
கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மாணவியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
15 Sept 2025 3:06 PM IST
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Sept 2025 4:11 PM IST
ஆவடி பஸ் முனையம் இன்று முதல் தற்காலிக இடத்துக்கு மாற்றம்
இன்று முதல் தற்காலிக இடத்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
14 Sept 2025 7:49 AM IST
ஆவடி அருகே தண்ணீர் வாளியில் மூழ்கி 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
பாட்டி தூங்கிய நேரத்தில், குழந்தை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்துள்ளது.
5 Sept 2025 7:24 AM IST
ஆவடியில் 22-ந் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஆவடியில் 22-ந் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
12 Aug 2025 12:21 PM IST
'பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க'.. மெசேஜ் அனுப்பி விட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு
மாணவி அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
19 July 2025 10:28 AM IST
ஆவடி அருகே ரெயில் மோதி இருவர் பலி
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Jun 2025 8:48 PM IST
சென்டிரல்-ஆவடி உள்பட 17 மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே
கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 17 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
8 Jun 2025 7:47 AM IST




