கஞ்சா வைத்திருந்தவர் கைது


கஞ்சா வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2023 1:00 AM IST (Updated: 7 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் குருப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்தபோது அவர் 800 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நரேன்பர்மன் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story