வீட்டில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது


வீட்டில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2023 1:00 AM IST (Updated: 13 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அருகே சென்னசந்திரத்தில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் அனுமதியின்றி வைத்திருபபதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அதில் நவுசாத் (வயது 36) என்பவரின் வீட்டில் 30 கிலோ பட்டாசுகள் அனுமதியின்றி இருந்ததது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை வைத்திருந்ததாக நவுசாத்தை போலீசார் கைது செய்தனர்.


Next Story