குட்கா விற்ற பெட்டிகடைக்காரர் கைது


குட்கா விற்ற பெட்டிகடைக்காரர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2023 12:30 AM IST (Updated: 13 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரண்டஅள்ளி அமானி மல்லாபுரம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற சின்னன்னன் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story