பால் பாக்கெட் திருடிய 2 சிறுவர்கள் கைது


பால் பாக்கெட் திருடிய 2 சிறுவர்கள் கைது
x

பால் பாக்கெட் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

கன்னங்குறிச்சி:

சேலம் கோரிமேட்டை அடுத்த சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் அதிகாலையில் பால்பாக்கெட்டுகளை இறக்கி வைத்து விற்பனை செய்வது வழக்கம். நேற்று காலையில் இறக்கி வைத்திருந்த 100 பாக்கெட்டுகளை திருடிய 2 சிறுவர்களை பால் ஏஜெண்டு பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் பல்வேறு இடங்களில் அவர்கள் பால்பாக்கெட்டுகளை திருடி விற்பனை செய்து தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.


Next Story