குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
x

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை ஒத்தக்கடை அரும்பனூர்பகுதியை சேர்ந்தவர்கள் அய்யனார் (வயது 27), பாண்டியராஜன் (22), கொடிக்குளம் பகுதியை சேர்நதவர் ராஜா (24). இவர்கள் 3 பேரும் கொலை வழக்கில் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வந்தனர். இந்தநிலையில், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டதால் இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story