போக்சோ சட்டத்தில் மாணவர் கைது


போக்சோ சட்டத்தில் மாணவர் கைது
x

போக்சோ சட்டத்தில் மாணவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா பூவாணி கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் மாணவி ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவரை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை திருவாடானை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரையும் மீட்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்து ராமநாதபுரம் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story