பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்

பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்
மத்தூர்:
மத்தூர் போலீசார் சின்ன ஆலரஅள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பெரிய ஆலரஅள்ளி பாஷா (வயது 52), அத்திகானூர் கோபால கிருஷ்ணன் (34), கவுண்டனூர் பரமசிவம் (42), மொரப்பூர் முருகன் (31), காமலாபுரம் ரகு (29) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10,400 மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





