கிருஷ்ணகிரி அருகே மனைவிக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கிருஷ்ணகிரி அருகே  மனைவிக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது
x

கிருஷ்ணகிரி அருகே மனைவிக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியை அடுத்த தாசரிப்பள்ளியை சேர்ந்தவர் அப்பாதுரை (வயது 60). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி குடிபோதையில் வீட்டுக்கு சென்ற அப்பாதுரை மனைவி வெங்கடம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தினார். இதுகுறித்து வெங்கடம்மாள் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாதுரையை கைது செய்தனர்.

Next Story