மதுபாட்டில்கள் விற்றவர் கைது


மதுபாட்டில்கள் விற்றவர் கைது
x

மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே மாரியூர் பகுதியில் சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகே மது பாட்டில்கள் பதுக்கியது தெரியவந்தது. பதுக்கி வைக்கப்பட்ட மாரியூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி உத்திரம் (53) என்பவரை கைது செய்து பதுக்கி வைக்கப்பட்ட 40 மதுபாட்டில்களை சாயல்குடி போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story