பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கெலமங்கலம் போலீசார் ஒன்னுகுறுக்கை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய தொட்டேகானப்பள்ளியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 42), ஜீவா நகரை சேர்ந்த சுரேஷ் (34), முனிராஜ் (36) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.450 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story