பணம் வைத்து சூதாடிய 2 பேர் சிக்கினர்


பணம் வைத்து சூதாடிய 2 பேர் சிக்கினர்
x

பணம் வைத்து சூதாடிய 2 பேர் சிக்கினர்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே மாரியம்பட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற இண்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார், பணம் வைத்து சூதாடிய அதே தளவாய்அள்ளி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 35), மாதேஷ் (47) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story