இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள பெரியாகவுண்டனூரை சேர்ந்தவர் பெருமா (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 52). உறவினர்கள். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி பெருமா வளர்த்த கோழி எல்லப்பன் நிலத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 தரப்பினரும் தாக்கி கொண்டனர். இதுகுறித்து பெருமா கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் சின்னபாப்பா (45) என்பவரை கைது செய்தனர். அதேபோல் எல்லப்பன் கொடுத்த புகாரின்பேரில் பெரியசாமி (33), தேசய்யா (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire