லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 24 April 2023 7:00 PM GMT (Updated: 24 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பர்கூர் டெக்ஸ்டைல் மார்க்கெட் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற மல்லபாடியை சேர்ந்த காதர் பாஷா (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story