பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2023 1:00 AM IST (Updated: 30 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

பேரிகை போலீசார் கடத்தூர் முனியப்பன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தொகண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 29), புலியரசி முனிகிருஷ்ணன் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story