லாட்டரி சீட்டு விற்ற 8 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 8 பேர் கைது
x

அரூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

அரூர்:

அரூர் போலீசார் பஸ் நிலையம், மஜித் தெரு உள்ளிட்ட இடங்களில் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி விற்றதாக ஜான் பாஷா (வயது 21) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story