மதுபானம் விற்ற 4 பேர் கைது


மதுபானம் விற்ற 4 பேர் கைது
x

அஞ்செட்டி பகுதியல் மதுபானம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி போலீசார் மாவனட்டி, கடுகுநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதுபானங்களை விற்பனை செய்த சாமண்ணன் (வயது 36), சுப்பிரமணி (26), நாதன் (35), குமார் என்ற அருள் (24), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் 40 கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story