கலை திருவிழா போட்டி


கலை திருவிழா போட்டி
x

கலை திருவிழா போட்டியில் ஊத்துக்காடு ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

திருவாரூர்

ஊத்துக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் வலங்கைமான் வட்டார அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றனர். அதனை தொடர்ந்து மாவட்ட அளவில் நடைபெறும் கலை திருவிழா போட்டியில் கலந்து கொள்ள இந்த மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதலிடம் பெற்ற மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.


Next Story