மீனாட்சி அம்மன் கோவிலில் தயாரான அஷ்டமி சப்பரம்


மீனாட்சி அம்மன் கோவிலில் தயாரான அஷ்டமி சப்பரம்
x

மீனாட்சி அம்மன் கோவிலில் தயாரான அஷ்டமி சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மார்கழி அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் கீழவெளி வீதியில் உலா வரும் நிகழ்ச்சி நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக நேற்று தயார் நிலையில் இருந்த சப்பரங்களை படத்தில் காணலாம்.


Next Story