ஆசிய அளவிலான கராத்தே போட்டி : 2 தங்கம் உட்பட 16 பத‌க்கங்களை வென்று தமிழக மாணவர்கள் அசத்தல்


ஆசிய அளவிலான கராத்தே போட்டி :  2 தங்கம் உட்பட 16 பத‌க்கங்களை வென்று தமிழக மாணவர்கள் அசத்தல்
x
தினத்தந்தி 4 Jun 2022 11:25 AM GMT (Updated: 4 Jun 2022 11:26 AM GMT)

இதில் 2 தங்கம் 7,வெள்ளி ,7 வெண்கலம் என 16 பதக்கங்களை ,வென்று தமிழக மாணவர்கள் அசத்தியுள்ளனர்

மலேசியாவில் ஆசிய அளவிலான கார்த்தே போட்டி நடைபெற்றது. 18வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 27,28,29ம் தேதி நடைபெற்றது இந்த போட்டியில் .பல்வேறு நாடுகளில் இருந்து 1,200 க்கு மேற்பட்ட வீர்ரகள் பங்கேற்றனர் .மேலும் இந்தியா சார்பில் ஏரளமானோர் பங்கேற்றனர் .

இந்த போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர் .இதில் 2 தங்கம் 7,வெள்ளி ,7 வெண்கலம் என 16 பதக்கங்களை ,வென்று நாட்டறம் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.


Next Story