கோவில்பட்டி கோர்ட்டில் மாவட்ட நீதிபதி ஆய்வு


கோவில்பட்டி கோர்ட்டில்  மாவட்ட நீதிபதி   ஆய்வு
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கோர்ட்டில் மாவட்ட நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.குருமூர்த்தி கோவில்பட்டி கோர்ட்டுக்கு வந்தார். சப்-கோர்ட்டு நீதிபதி ஆர். ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. முரளிதரன், குற்றவியல் நீதிபதி கடற்கரை செல்வம், விரைவு நீதிமன்ற நீதிபதி முகமது சாதிக் உசேன், அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், சிரஸ்தார் சுப்புலட்சுமி மற்றும் வக்கீல்கள் வரவேற்றனர். சப்-கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி மரக்கன்று நாட்டினார். பின்னர் கோர்ட்டுகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story