ஏரல் பஜார் நுழைவு வாயிலில்ரூ.9லட்சத்தில் பேவர் பிளாக்சாலை அமைக்கும் பணி


ஏரல் பஜார் நுழைவு வாயிலில்ரூ.9லட்சத்தில் பேவர் பிளாக்சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:45 PM GMT)

ஏரல் பஜார் நுழைவு வாயிலில் ரூ.9லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சிதலைவி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப் அருகே மெயின் பஜார் நுழைவு வாயிலில் ரூ.9 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை பேரூராட்சி தலைவி சர்மிளாதேவி மணிவண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங், முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.


Next Story