திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திரா மாநில அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திரா மாநில அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆந்திரா மாநில அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆந்திரா மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜா நேற்று இரவு கோவிலுக்கு வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.


Next Story