கோவிலில் திருட முயற்சி


கோவிலில் திருட முயற்சி
x

கோவிலில் திருட முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கிராமத்தில் முருகய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அர்ச்சகராக ஜெயக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றபோது கோவிலின் வடக்கு பகுதியில் உள்ள இரும்பு கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோவிலில் இருந்த எந்த பொருளும் திருட்டு போகவில்லை. இதுகுறித்து ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story