டாக்டருக்கு விருது
டாக்டருக்கு விருது வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை வண்ணார்பேட்டை அருணா கார்டியாக் கேர் சென்டரில் போத்தீஸ் சுவர்ண மகால் சார்பில் தேசிய மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அருணா கார்டியாக் கேர் நிர்வாக இயக்குனர் சொர்ணலதா மற்றும் வ.உ.சி. இலக்கிய பேரவை தலைவர் புளியரை ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். நெல்லை சாந்தி சுவீட்ஸ் நிர்வாக இயக்குனர் மணி, நரேன், முத்து ஆகியோர் கலந்துகொண்டனர். மருத்துவ சேவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் டாக்டர் அருணாசலத்துக்கு போத்தீஸ் ஸ்வர்ண மகால் சார்பில் போத்தீஸ் ஸ்வர்ண மகால் கோல்டன் டாக்டர் விருது 2023-ஐ போத்தீஸ் நிர்வாக இயக்குனர் அஸ்வந்த் வழங்கி கவுரவித்தார்.
Related Tags :
Next Story