விழிப்புணர்வு உறுதிமொழி


விழிப்புணர்வு உறுதிமொழி
x

பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்


சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தாசில்தார் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து விருதுநகரின் முக்கிய வீதிகள் வழியாக பள்ளி மாணவர்கள் பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.


Next Story