- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்



தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
குன்னூர்,
சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இருப்பினும், 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது. அதன்படி குன்னூர் பஸ் நிலையத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார், தாசில்தார் சிவக்குமார், குன்னூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சித்த நாதன், வருவாய்த்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என கையெழுத்திட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire