10-ம் தேதி பக்ரீத் பண்டிகை - தலைமை காஜி உறுதி


10-ம் தேதி பக்ரீத் பண்டிகை -  தலைமை காஜி உறுதி
x
தினத்தந்தி 1 July 2022 6:09 AM GMT (Updated: 1 July 2022 6:55 AM GMT)

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.



Next Story