நெல்லையில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை
நெல்லையில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது;-
சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1997 பிரிவு 41 (2) -ன் படி நெல்லை மாநகர பகுதியில் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 2-ந்தேதி வரை 15 நாட்கள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire