மதுரையில் மார்ச் 12 ஆம் தேதி வரை பேரணி நடத்த தடை - காவல்துறை அறிவிப்பு


மதுரையில் மார்ச் 12 ஆம் தேதி வரை பேரணி நடத்த தடை - காவல்துறை அறிவிப்பு
x

மதுரையில் மார்ச் 12 ஆம் தேதி வரை பேரணி நடத்த தடை விதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

மதுரை,

மதுரையில் மார்ச் 12ஆம் தேதி வரை காவல் துறை அனுமதியின்றி பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பேரணி நடத்த 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம் என்றும் தவறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story