தீமைகள் விலகி...நன்மைகள் பெருகிட...இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை


தீமைகள் விலகி...நன்மைகள் பெருகிட...இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள் - பாஜக தலைவர் அண்ணாமலை
x

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாக்கிற்கிணங்க, எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நேர்மறை எண்ணங்களை விதைப்போம். இருளை அகற்றி, அனைவரின் வாழ்க்கையும் ஒளி விட, தீமைகள் விலகி, நன்மைகள் பெருகிட, எனது இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story