திருச்செந்தூருக்கு சைக்கிள் பயணம்


திருச்செந்தூருக்கு சைக்கிள் பயணம்
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-10T00:15:24+05:30)

முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

ராமநாதபுரம்


பரமக்குடியில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் சைக்கிளில் முதுகுளத்தூர், சாயல்குடி வழியாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றதை படத்தில் காணலாம். இடம், சாயல்குடி.


Next Story