பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்க்கக்கோரி கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று காலை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பா.ஜ.க. சார்பில் பொதுமக்களுக்கு தேங்காய் வழங்குவதற்காக டிராக்டரில் கொண்டு வரப்பட்டது. ஆனால் பொதுமக்களுக்கு தேங்காய் வழங்க போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதனால், அந்த தேங்காய்கள் திருப்பி கொண்டு செல்லப்பட்டது.


Next Story